புதிய உச்சம்... ஏப்ரல் மாதத்தில் ரூ. 2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

 கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் வரி வசூலாகியுள்ளது.என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதில் இருந்து இதுவே அதிகபட்சமாக வசூலான ஜிஎஸ்டி வரியாகும்.

இது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வசூலான ரூ.2.10 லட்சம் கோடியை விட 12.6% அதிகமாகும். மேலும் ஜிஎஸ்டி வரி வசூல் ஒவ்வொரு ஆண்டும் ஜிஎஸ்டி வரி 12.6 சதவீதம் அதிகரித்து வருகிறது.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form