இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
“நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு அரச வெசாக் விழா நடத்தப்படுகின்றது.
அதன்படி, மே 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.